உதவி பெறுவதற்குரிய முறைகள் / தகுதிகள்

18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டு, கடல் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும் முழுநேர கடல் மீன்பிடித் தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும்.

மீனவரின் குடும்ப உறுப்பினர்கள் மீன்பிடி தொழிலை தவிர வேறு விதமான வருமானம் ஈட்டக் கூடிய எந்தத் தொழிலிலும் ஈட்டிருத்தல் கூடாது.

செந்தமாக இயந்திரம் பொருத்திய மீன்பிடி விசைப்படகோ / இயந்திர படகு வைத்திருப்பவராக இருக்கக் கூடாது

சொந்தமாக இயந்திரம் பொருத்திய மீன்பிடி விசைப்படகோ / இயந்திர படகு வைத்திருப்பவராக இருக்கக் கூடாது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்

மீனவர் ஒருவர் மாதம் ஒன்றிற்கு ரு.70/- வீதம் 8 மாதங்களுக்கு ரூ.560/- யும் 9வது மாதத்தில் ரூ.40/-யும் செலுத்த வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு மீன்வளத்துறை